தம்மை விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த -ஜக்கி வாசுதேவ்..!

தம்மை விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த -ஜக்கி வாசுதேவ்..!

Share it if you like it

கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், போலி அரசியல்வாதிகள், ஹிந்து மதத்தின் வளர்ச்சியை பிடிக்காமல். ஹிந்து மததலைவர்கள் மீதும், ஹிந்து உணர்வுகள் மீதும், இன்று வரை கடும் தாக்குதல்களை நிகழ்த்தி வருவது அனைவரும் அறிந்ததே.

மக்கள் சார்ந்த பல சமூக பணிகளை இன்று வரை மேற்கொண்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சவுக்கு சங்கர், பெ.மணியரசன், மற்றும் சில்லறை போராளிகள், முதற்கொண்டு சத்குரு குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தம்மை பற்றி விமர்சனம் செய்யும் நபர்களுக்கு. தக்க பதிலடியை பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

May be a cartoon

 


Share it if you like it