News As It Is
12-ம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடத்திலும் 100 – க்கு – 100 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். இதனை, அறிந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாணவியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மாணவி நந்தினிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொலைபேசி மூலம் வாழ்த்து#Annamalai | #Nandhini | #BJP | #student | @annamalai_k pic.twitter.com/S7cSfeKQhd— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 8, 2023
மாணவி நந்தினிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொலைபேசி மூலம் வாழ்த்து#Annamalai | #Nandhini | #BJP | #student | @annamalai_k pic.twitter.com/S7cSfeKQhd