நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Share it if you like it

12-ம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடத்திலும் 100 – க்கு – 100 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். இதனை, அறிந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாணவியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Share it if you like it