மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியை வீட்டுக்கு அனுப்பவும். தி.மு.க உட்பட சில அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக, உள்ள பிரஷாந்த் கிஷோருக்கு. தக்க பதிலடியை கொடுக்க. மேற்கு வங்க பொறுப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை களத்தில் இறக்கியுள்ளது பா.ஜ.க என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில்.
மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம், தொகுதியில் போட்டியில்லை. உங்களுடைய மகளாக நினைத்தால் மட்டுமே, வேட்புமனு தாக்கல் செய்வேன். என்று மம்தா பானர்ஜி கூறி இருப்பது. தனது தோல்வியை இப்பொழுதே முதல்வர் ஒப்பு கொண்டு விட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
ஜெய் ஸ்ரீ ராம்— 🇮🇳Selvakumar 🇮🇳சோழ நாடு🇮🇳 (@Selvaku33888080) March 9, 2021
அவளுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. ஒரு மாநிலத்தை சார்ந்தவர் மற்றொரு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது
— @GopalanVs- a proud Hindu-JAIHIND 🇮🇳🇮🇳 (@GopalanVs2) February 12, 2021
நிருபர்: நீங்க மம்தாவிற்கு எதிராக பேசறீங்க , அவங்க நேத்து உங்க பையனுக்கு போன் பண்ணி உங்க டாடி இங்க வந்து இருக்கார், மாஸ்க் இல்லாம சுத்துறார்
என சொல்லி இருக்கிறார் நீங்க என்ன சொல்லுறீங்க
அமித் ஷா : டாடி வந்தது கவலையா இல்லை மாஸ்க் போடலைன்னு கவலையா
மொழிபெயர்ப்பு உதவி: @sumanvedhika https://t.co/ojYqivGdRH— SHIVAJI🚩🚩🚩 (@shivaji_sha) November 9, 2020
