தமிழகத்தில் தற்பொழுது பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது என்பது நிதர்சனம்.. திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் கு.க. செல்வம்., வி.பி. துரைசாமி, போன்ற பல மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர் என்பதே தக்க சான்று.
பெண் பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் அவர்கள் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக உள்ளது என்று அண்மையில் கருத்து கூறி இருந்தார்…
இதன் தொடர்ச்சியாக தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் அவர்கள் மோடியால் பாஜக தமிழகத்தில் கால் ஊன்றி விட்டது என்று தி.மு.க-விற்கு எச்சரிக்கை தரும் விதமாக இக்காணொளியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் சார் தென் மாவட்டங்களில் பாஜக சத்தம் இல்லாம சைலன்டா ஸ்கோர் பண்ணிக்கிட்டு இருக்கான் இது தெரியாம இன்னும் ராமசாமிய தூக்கிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கிங்க – @mkstalin pic.twitter.com/TND0nkZpDm
— பகுத்தறிவு 🔥 சித்தர் 2.0 🦁 (@RajucuteK) February 20, 2021
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைப் பற்றி ஒரு நடுநிலையாளர் கருத்து…
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகமெங்கும் ஆதரவு குரல்கள் ஒலிக்க துவங்கிவிட்டது#வளர்ந்து_பாஜக_அலறுது_திமுக#TN_BJP @annamalai_k @desiyathamilan @iamSri_Sri pic.twitter.com/P8sSjuaYjM
— 😇 (@Nallavan6666) October 12, 2020