Share it if you like it
தமிழகம் என்றும் பெரியார் மண் என்று தி.மு.க, தி.க, கைக்கூலி ஊடங்கள் வரை, தொடர்ந்து தமிழக மக்கள் மீது ஒரு பொய்யான பிம்பத்தை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இன்று வரை திணித்து வருகின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
பாரதப் பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் குறித்தும் சில கடுமையான விமர்சனங்களை முன் வைக்க கூடிய மூத்த பத்திரிக்கையாளர்களில் மணி என்பவரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.
தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படும் மணி அவர்கள் தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்கிறது அதனை வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன் என்று அலறிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
— கோகுல் गोकुल 🇮🇳 (@gokul_03_07) November 21, 2020
Share it if you like it