2ஜி உட்பட பல ஊழல்களால் நாம் கூனிக்குறுகி நின்று இருந்தோம், ஊழலுக்கு பேர் போன நாடு என்று இருந்த நிலையை 7 வருடத்தில் மாற்றி காட்டியவர் நம் பிரதமர் மோடி – பாஜக தலைவர் அண்ணாமலை..!

2ஜி உட்பட பல ஊழல்களால் நாம் கூனிக்குறுகி நின்று இருந்தோம், ஊழலுக்கு பேர் போன நாடு என்று இருந்த நிலையை 7 வருடத்தில் மாற்றி காட்டியவர் நம் பிரதமர் மோடி – பாஜக தலைவர் அண்ணாமலை..!

Share it if you like it

உலக தலைவர் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பா.ஜ.க கட்சியை சேர்ந்த தொண்டர்கள் முதல் மிக முக்கிய தலைவர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் பாரதப் பிரமதர் மோடி அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைப்பெற்ற விழா ஒன்றில் பிரதமரின் சேவைகள் மற்றும் சாதனைகள் குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/watch/?v=608153876868006


Share it if you like it