GST-க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்றவர்கள் இப்பொழுது பெட்ரோல் உயர்வுக்கு எதிராக போராடுவது மக்களை ஏமாற்றும் செயல் – பா.ஜ.க தலைவர்..!

GST-க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்றவர்கள் இப்பொழுது பெட்ரோல் உயர்வுக்கு எதிராக போராடுவது மக்களை ஏமாற்றும் செயல் – பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

எதிர்கட்சியாக இருந்த பொழுது GST-க்குள் பெட்ரோல், டீசலை, கொண்டு வர வேண்டும் என்று கூறிய ஸ்டாலின். தற்பொழுது ஆளும் கட்சியாக மாறிய பின்பு மிக முக்கியமான GST கூட்டம் அண்மையில் லக்னோவில் நடைப்பெற்றது. ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிதியமைச்சரிடம் இது குறித்து கேள்வி எழுப்பாமல். மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் விடியல் அரசு இறங்கி இருக்கும் செயலே இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டம் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வரிடம் எழுப்பிய கேள்விகள் குறித்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it