பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய ஆர்.கே. ராதா கிருஷ்ணன்..!

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய ஆர்.கே. ராதா கிருஷ்ணன்..!

Share it if you like it

நடுநிலையாளர் என்று தம்மைக் காட்டிக் கொண்டு. தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்படும் பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், நெறியாளர்கள், தமிழகத்தில் அதிகம் உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. தி.மு.க.,வின் தீவிர ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படும். ஆர்.கே. ராதா கிருஷ்ணன் அவர்கள். பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது வீண் பழியை சுமத்தி உள்ளார். இதற்கு ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? என்று ஆர்.கே. வானதி தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார்.


Share it if you like it