Share it if you like it
பிரதமர் மோடி ஒரு ஹீரோ என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் :
பிரதமர் மோடி வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். மோடி வனவிலங்குகள் மீது காட்டும் அக்கறை அவரை தனித்துவம் மிக்கவராக காட்டுகிறது. வனப்பகுதிகளுக்கு செல்லும் போது, அவரின் முகம் கூடுதல் உற்சாகமாக காணப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிரிக்க சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தார். அந்தவகையில், பிரதமர் மோடி ஒரு உண்மையான ஹீரோ என தெரிவித்துள்ளார்.
Share it if you like it