Share it if you like it
தி டிபெட் யூ டியூப் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் தரமான பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக இருப்பவர் பேராசிரியர் சீனிவாசன். இவர், அண்மையில் “தி டிபெட்” யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில், நெறியாளர் தமிழக ஆளுநர் குறித்த கேள்வி ஒன்றை முன்வைத்தார். இதற்கு, சீனிவாசன் நெறியாளரை கதற விடும் அளவிற்கு அடுக்கடுக்கான பதில்களை முன்வைத்தார். ஐயா தெரியாதனமா உங்களிடம் கேள்வி கேட்டு விட்டேன். என்னை, மன்னித்து விடுங்கள் என்ற ரீதியில் கதறியுள்ளதை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Share it if you like it