தமிழக இளைஞர்களின் ரோல் மாடலாக மாறியுள்ள அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளரும். பா.ஜ.க துணைத் தலைவருமான அண்ணாமலை அவர்களின் வேட்பு மனுவை நிறுத்தி வைத்ததற்கு கழக கண்மணிகள், சில்லறை போராளிகள், சன்.டிவி-யில் பணி புரியும் குணா முதற்கொண்டு. அனைவருக்கும் தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார் அண்ணாமலை..
என்ன பயந்துட்டியா குமாரு! அந்த ஆண்டவனே நம்ம பக்கம்.
என்ன பயந்துட்டியா குமாரு!
அந்த ஆண்டவனே நம்ம பக்கம் 🙏🏼 🤘 https://t.co/t3a93ofxbg
— K.Annamalai (@annamalai_k) March 20, 2021
#BREAKING || அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு#Annamalai | #BJP | #TNElection2021 pic.twitter.com/WvTP7hvj4j
— Thanthi TV (@ThanthiTV) March 20, 2021
IPS அதிகாரியாக குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சிங்கம், இப்போ தமிழ் நாட்டில் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை வேட்டையாட வந்திருக்கார்.
Wishing dear @annamalai_k the very best. He represents the new age politics that TN seeks. pic.twitter.com/Naltt7gyWA
— Tejasvi Surya (@Tejasvi_Surya) March 18, 2021