என்ன பயந்துட்டியா குமாரு பிரபல ஊடகத்தை கிண்டல் செய்த – அண்ணாமலை..!

என்ன பயந்துட்டியா குமாரு பிரபல ஊடகத்தை கிண்டல் செய்த – அண்ணாமலை..!

Share it if you like it

தமிழக இளைஞர்களின் ரோல் மாடலாக மாறியுள்ள அரவக்குறிச்சி தொகுதியின்  வேட்பாளரும். பா.ஜ.க துணைத் தலைவருமான அண்ணாமலை அவர்களின் வேட்பு மனுவை நிறுத்தி வைத்ததற்கு கழக கண்மணிகள், சில்லறை போராளிகள், சன்.டிவி-யில் பணி புரியும் குணா முதற்கொண்டு. அனைவருக்கும் தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார் அண்ணாமலை..

என்ன பயந்துட்டியா குமாரு! அந்த ஆண்டவனே நம்ம பக்கம்.

 

 


Share it if you like it