வீண் விளம்பரம் தேடிய தி.மு.க எம்.பி..!

வீண் விளம்பரம் தேடிய தி.மு.க எம்.பி..!

Share it if you like it

மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவதை காட்டிலும், தங்களை விளம்பரம் செய்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் தி.மு.க-வினர் என்பது அனைவரும் அறிந்ததே.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பொழுது., குழந்தை ஒன்றிற்கு உதயா என்று பெயர் சூட்டியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும்., இப்பொழுது போய் பெயர் வைத்தேன், என்று கூறுவது வீண் விளம்பரம் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

https://twitter.com/SangaThamizhan7/status/1373169411167715330

 


Share it if you like it