Share it if you like it
‘சூப்பர் ப்ளூ மூன்’ என்ற நிகழ்வு இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஏற்பட்டும் நிகழு. இந்த நிகழ்வின் போது சாதாரண பௌர்ணமி நிலையை விட பெரிதாகவும் பிரகாசமாகவும் சற்றே ஊதா நிறத்திலும் நிலவு தோன்றும். அதன்படி நேற்றிரவு ‘சூப்பர் ப்ளூ மூன்’ தோன்றியது. நீள் வட்டப்பாதையில் பூமிக்கு அருகில் வந்த நிலவை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
Share it if you like it