CAA – கோதாவில் குதித்த பிரதமர்

CAA – கோதாவில் குதித்த பிரதமர்

Share it if you like it

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். #IndiaSupportCAA என்ற #TAG இதற்காக உருவாக்கபட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தும் என்பது ஒடுக்கபட்ட அகதிகளின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவருவதற்கு தான் என்றும். யாருடைய குடி உரிமையையும் பறிப்பதற்காக அல்ல என்றும். இந்த #TAG யை பதிவிட்டு குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் படியும் தனது டீவ்ட்டர் பக்கத்தில் தெரிவிட்துள்ளார்.CAA - கோதாவில் குதித்த பிரதமர்


Share it if you like it