Share it if you like it
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரின் ஜஷ்பூரில் கூட்டமாக சென்று கொண்டு இருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதி மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி-யில் என்ன? நடந்தது என்பது கூட தெரியாமல் மிகப் பெரிய நாடகம் போட்டு நாட்டு மக்களை ஏமாற்ற முயன்ற பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் பஞ்சாப் முதல்வர் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வருவார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chhattisgarh CM Bhupesh Baghel Priyanka
Share it if you like it