ரூபாய் நோட்டுகளில் மாற்றம்: பிரதமருக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை!

ரூபாய் நோட்டுகளில் மாற்றம்: பிரதமருக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை!

Share it if you like it

புதிய ரூபாய் நோட்டுகளில் ஹிந்து தெய்வங்களில் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்களை அச்சிடலாம். ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் படங்கள் இருந்தால் நாடு வளம் பெறும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும் சங்கியாக மாறி வருகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it