பிரதமர் நிகழ்ச்சியில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட முதல்வர்கள்..!

பிரதமர் நிகழ்ச்சியில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட முதல்வர்கள்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த. மாநில முதல்வர்களிடையே காணொளி வாயிலாக உரையாற்றும் பொழுது. மகாராஷ்டிர முதல்வர் மற்றும் டெல்லி முதல்வர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை, 10 பேருக்கு செலுத்த முடியும். அந்த பாட்டிலை ஒருமுறை திறந்து விட்டால். 4 மணி நேரத்தில் அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள தடுப்பு மருந்து முற்றிலுமாக வீணாகி விடும்.

தடுப்பூசிகளை உரிய முறையில் திட்டமிட்டு. பயன்படுத்தாத காரணத்தினால் 5 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள். தற்பொழுது முற்றிலும் வீணாகவியுள்ளது. என்று மகாராஷ்டிர அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பகீர் குற்றச்சாட்டை இன்று சுமத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

 

Image


Share it if you like it