சீனா ஆகிரமிப்பு விவகாரம் – பிரதமர் மீது ராகுல் விமர்சனம்!

சீனா ஆகிரமிப்பு விவகாரம் – பிரதமர் மீது ராகுல் விமர்சனம்!

Share it if you like it

லடாக்கில் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரையாடி வருகிறார்.’லே’ பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் அவர் உரையாடினார். லடாக்கின் கார்கில் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் சீனா இந்திய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுவதாக குறிப்பிட்டார். மேலும் கார்கில் போரில் உயர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி செலுத்தினார்.


Share it if you like it