ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது.. இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் அம்மாநிலத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது…
இதே நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் ஹிந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவர் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக ஹிந்து ஆலயம் உள்ள இந்த மலைபகுதியில். கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
See huge illegal Cross in Edlapadu, AP where once foot prints of #SitaMaa existed.
Carving of Lord Narasimhama exists at back.
In Guntur Dist Christian mafias have created havoc.@BJP4Andhra & @friendsofrss protested but administration tacitly supported.#Encroachment4ChristInAP pic.twitter.com/WAfFgVYMD6— Sunil Deodhar (@Sunil_Deodhar) March 2, 2021
1 of 2
"We are facing pressure from the Home Minister to not act", says Mr. Srinivas, Mandal Revenue Officer Edlapadu, Guntur District, Andhra Pradesh in the matter of illegal Church construction encroaching mining hill at Errakonda adjacent to NH-16, Edlapadu, Guntur District. pic.twitter.com/w9IGFWQXM1
— Delhi Legal Forum (@delhilegalforum) January 11, 2021
Christians ask Hindus to get lost as they have purchased entire hill. Hindus barred from visiting hill top shrine existing since ages. Tahsildar denies any such purchase/allotment but is blind to all constructions.
This is the fundamental rights Hindus have in AP.#noconversion pic.twitter.com/8v0ELuo74h— DharmaRakshak (@oldhandhyd) January 8, 2021