ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை திருடி வருவது அனைவரும் நன்கு அறிந்ததே… ஏசு வருவார் என்று கூறி ஏமாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகள் சாயம் வெளுக்க துவங்கியதால்..
மதம் மாறிய கிறிஸ்வதர்கள் மீண்டும் ஹிந்து மதம் திரும்பி விட கூடாது என்பதற்காக.. வள்ளுவர், கம்பர், நாயன்மார்கள், தற்பொழுது ஆழ்வார்கள் என அனைவரும் ஏசுவை தான் வணங்கினார்கள்.. என்று அப்பாவி கிறிஸ்தவர்களை தனது மதத்தில் தக்க வைக்க மிஷநரிகளின் மிகப் பெரிய சூழ்ச்சி இது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
"Shaivism is from Christianity and Shiva is from yeasuu" pic.twitter.com/Jy15BLIEOu
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 28, 2020
அடேய் !! மத மாற்ற கும்பல்ஸ் என்னடா இப்பிடி இறங்கிட்டீங்க !!
காப்பி பண்றதா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ?? pic.twitter.com/yWUcShNM8q
— mαš†εr šαηgï 🇮🇳 (@Master_Sangi) December 16, 2020
இவனுடைய ஃபோன் நம்பர் இருந்தால் எனக்கு சென்ட் பண்ணுங்க தலைவரே,
எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்,
இந்த காவி நம்பர் எனக்கு வேண்டும்???