நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண் மீது கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதுவே ஒரு ஹிந்துவோ அல்லது பா.ஜ.க ஆளும் மாநிலமாக இருந்து இருந்தால்.. இந்நேரம் சுந்தரவள்ளி உட்பட பல போராளிகள் சில்லறையை சிதற விட்டு இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
கிறிஸ்தவ அனாதை ஆசிரமம் நடத்தி வரும் கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப், அவர் அங்கு தகாத பாலியல் செயலில் ஈடுபட்டதை சமையல் வேலை செய்தவர் கண்டுபிடித்ததால், அவரை தாக்கிய கிறிஸ்தவ பாதிரியார். போலீசில் புகார். pic.twitter.com/YlV3PuObxa
— இந்து நாடார் (@ramaiyyah) January 30, 2021
கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை 28 ஆண்டுக்கு பின் குற்றவாளிகள் யார் என தெரிந்தது. கோடாலியால் அடித்து கிணற்றில் வீசிய பாதிரியார். pic.twitter.com/N9QjG0JC8D
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 22, 2020