என் தந்தை கொள்கையே, எனது கொள்கை, நான் ஏன் பா.ஜ.க-வில் இணைந்தேன்? – ராம் குமார் அதிரடி கருத்து..!

என் தந்தை கொள்கையே, எனது கொள்கை, நான் ஏன் பா.ஜ.க-வில் இணைந்தேன்? – ராம் குமார் அதிரடி கருத்து..!

Share it if you like it

நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் அவர்கள் அண்மையில் பா.ஜ.கவில் இணைந்தார்.. சமீபத்தில் தமிழகம் வந்த பாரதப் பிரதமர் மோடி அவர்களை சென்னை விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றார்… தேசியமும், தெய்வீகமும், கொள்கையாக கொண்டவர் எனது தந்தை என்று பிரபல இணையதள ஊடகமான தினமலரில் பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார் என்பது   குறிப்பிடத்தக்கது.

Image result for மோடி ramkumar

 


Share it if you like it