கொரோனா தடுப்பு மருந்து குறித்து மத்திய அரசு கூறிய கருத்தை திரித்து.. பீகார் தேர்தலில் மோடி அரசியல் செய்கிறார், மக்களின் உயிரோடு விளையாடுகிறார், என்று அந்நாட்களில் சீமான் பாராட்டிய அருணன், ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி, கனராஜ், போன்ற தோழர்கள் மோடி மீது தங்களின் வன்மத்தை கக்கி இருந்தனர்..
கேரள முதல்வர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..
கொரோனா தடுப்பூசி இலவசமாக கேரள மக்களுக்கு போடப்படும் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்..
கேரளாவில் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இதை பினராயி விஜயன் அரசு செய்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா? என்று நெட்டிசன்கள் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.. இது குறித்து வாய் திறப்பாரா அருணன் என்று நெட்டிசன்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்..
பீகார் மக்களுக்கு மட்டும் இலவசமாக கொரோனா தடுப்பூசியா? | பாஜக | நிர்மலா சீதாராமன் | Mediyaan
மதவெறியர்களே சட்டமன்ற தேர்தல் நாளைக்கு நடக்க போவது கிடையாது. மதவெறியர்களின் பேச்சு அல்ல அது. மதவெறியர்களின் பீகார் மாநில தேர்தல் அறிக்கை— Election Manifesto. சாதாரண நாளில் , தேர்தல் வர பல மாதங்கள் இருக்கும் நிலையில் மக்களுக்காக அறிவிக்கும் மக்கள் நல திட்டங்களை , தேர்தல் அறிவித்த பின்னர் மக்களுக்கு புதியதாக வழங்குவது தான் தவறு.