சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இவர், அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்பு தனது தொகுதி மக்களை சந்திக்க வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், உதயநிதி தொகுதியில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுகுறித்து, ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார் ;
உதயநிதி தொகுதியில் இன்று இடிக்கப்பட்ட கோயிலுக்கு அருகே காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட காந்தி சிலை இடித்து அகற்றம்.. @INCTamilNadu @INCIndia காங்.காந்தியை மறந்து நாளாச்சு! திமுக வின் கைக்கூலியாக மாறி நாளாச்சு!
மத்திய அரசு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்றால் உடனே அலறும் ஜோதிமணி எங்கே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

