காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் ஹெச். ராஜா அவர்கள் குறித்து. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போலி செய்தி வெளியிட்டு இருப்பது. காங்கிரஸ் கட்சியின் மிக கீழ்த்தரமான அரசியலை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போட்டோஷாப் இல்லை pic.twitter.com/bCZU5339pA
— Bharat (@bjpsmtn1) March 22, 2021
FALSE பதிவை வெளியிட்டிருக்கிறீர்கள். ஒரு மாநில தலைமையே இப்படி ஒரு FAKE பதிவை வெளியிடலாமா… H .ராஜா இப்படி பதில் சொன்னார் என்பதற்கு காங்கிரஸ் ஆதாரம் வெளியிட வேண்டும்.
— GANDHI RAJA M.A, BGL, PGDCA (@gandhiraja) March 22, 2021
காங் நிக்கிற எல்லா தொகுதிகளும் நக்கிட்டு போகப்போகுது. ஆனாலும் இந்த மாதிரி பொய் செய்திகளுக்கு குறைச்சல் இல்லை.
— NAMO THE GREAT (@cskcs1971) March 22, 2021
அடேய் ஃபோட்டோஷாப்புக்கு பொறந்த பரதேசி…
இதுவும் ஃபோட்டோஷாப்தா. இத பரப்பிவிடலாமா? pic.twitter.com/Xrw8LK1Gvb
— Padmanabhan B (@bkuttypadhu) March 22, 2021