Share it if you like it
நேற்று முன்தினம் கோவை கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த தயாநிதி மாறன். ஜெயலலிதா அம்மாவாம், மோடி அப்பாவாம் இது என்ன உறவு என்று கேட்ப்போருக்கு காது கூசும் விதமாக கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே ராசா, லியோனி போன்றோர் அநாகரீக பிரச்சாரம் செய்துவரும் நிலையில் தயாநிதியும் இவ்வரிசையில் சேர்ந்துள்ளார்.
Share it if you like it