ஒரே சந்திப்பில் கிறிஸ்தவர்களை வளைத்துப்போட்ட பிரதமர் – இன்று பாஜகவுக்கு தீவிர தேத்தல் பிரச்சாரம் ..

0
1362
ஒரே சந்திப்பில் கிறிஸ்தவர்களை வளைத்துப்போட்ட பிரதமர் - இன்று பாஜகவுக்கு ஆதரவாக தீவிர தேத்தல் பிரச்சாரம்

கேரளாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்துவ சர்ச், மலாங்கரா ஆர்த்தடக்ஸ் சிரியன் சர்ச் ஆகிய இரண்டு சிரியன் சர்ச் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பின்னு இவர்களின் மோதல் தீராத நிலையில். கடந்த ஆண்டு பிரதமரிடம் நேரடியாக விவகாரம் கொண்டு செல்லப்பட்டது பிரதமரின் அப்போதைய அணுகுமுறையால் நெழிந்துபோன இரு கிறிஸ்தவ குழுக்களும் பாஜகவுக்கு ஆதரவாக வரும் தேர்தலில் களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாம்.

இருந்தும் கேரளாவை பொறுத்த வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களே அதிகம் என்பதால் சிரியன் கிறிஸ்தவர்களின் வாக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்தே கள நிலவரம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here