ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது எனவே, மோடி தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கழக ஆதரவாளர்கள், கழக பத்திரிக்கைகள், வைகோ, திருமா, சுந்தரவள்ளி, உட்பட பலர் மோடி மீது உள்ள வன்மத்தால். ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு கூட திறக்கூடாது என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்சிஜன் விநியோகத்தை யாராவது தடுத்தால், அந்த நபரை தூக்கிலிடுவோம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக கூறி இருப்பது தமிழக போராளிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசே, மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளாதே.
ஆக்ஸிஜன் தாயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே.
'ஆயிரம்பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவிடமாட்டோமென' கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையைக் கிழிக்கட்டும்.@PMOIndia pic.twitter.com/hhLh3cD2yH
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 23, 2021