எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க-வின் உடன்பிறப்புக்கள் தமிழக மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ.. அதே போன்று ஆளும் கட்சியாக உள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இன்று வரை அம்மாநில மக்களை கொடுமைப்படுத்தி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்..
மேற்கு வங்க மாநிலத்திற்கு பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற பொழுது.. அவரின் வாகனத்தின் மீது கொடூங்கோல் ஆட்சி நடத்தி வரும் மம்தா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திடீர் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்..
எதற்கெடுத்தாலும் கருத்து கூறும் ஸ்டாலின் கூட்டணியில் உள்ள மம்தா பேனர்ஜி கட்சி தொண்டர்களின் கீழ்த்தரமான செயலை கண்டிப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள் சென்ற வாகனத்தை மறித்து கல்வீசி தாக்கினர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட மேற்கு வங்காள திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
— Narayanan Thirupathy (@Narayanan3) December 10, 2020
Stones hurled at BJP national president JP Nadda's convoy on the way to Diamond Harbour in West Bengal
Tune in to NDTV 24×7 for Monideepa Banerjie's live report from Kolkata pic.twitter.com/5fc83rssVw
— NDTV (@ndtv) December 10, 2020