Share it if you like it
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது தவறான தகவல் எனப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரிய வழக்கில்., தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது..
இந்நிலையில் பிரபல நெறியாளர் கார்த்திக் கோபிநாத் அவர்கள் யுனெஸ்கோ குறித்த சில உண்மைகளை தெரிவித்து உள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
நம்ம தெற்காசிய சாக்ரட்டீஸ விக்கிபீடியாவே காரி துப்பிருக்காமே இந்தன நாளா இது நமக்கு தெரியாம போச்சே..! pic.twitter.com/UNOtP1iaTR
— பகுத்தறிவு 🔥 சித்தர் 2.0 🦁 (@RajucuteK) February 11, 2021
ஈவெரா விற்கு கொடுக்க ப்பட்ட
திருட்டு யுனெஸ்கோ Award ku கேஸ் போட்டவர் பெயர்
முகமது ராஃபி யாம்..!!
இத எப்படி பார்பனர்கள் சதின்னு சொல்றது??😪@VelloreVetriVel @sona_sebin @RangarajPandeyR @sparjaga @cosmicblinker @BJPTHONDAN @SaffronDalit @Vanitha06119914 @itz_katti @p_nikumar pic.twitter.com/THFrACE2AF— R K 🌟 (@ARRKAY22) February 11, 2021
Share it if you like it