மளிகை சாமான் போராளியின் பித்தலாட்ட போராட்டம் ..!

மளிகை சாமான் போராளியின் பித்தலாட்ட போராட்டம் ..!

Share it if you like it

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையை அண்மையில் வருமான வரித்துறை நடத்தியது.. இதனை திசை திருப்பும் விதமாக மளிகை சாமான் கெளமதன் தேவையில்லாமல்.. ஈஷா யோக மையத்தின் மீது வீண் பழியை சுமத்தும் விதமாக புதிய பித்தலாட்ட போராட்டத்தை அரங்கேற்ற முயற்சி செய்துள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it