Share it if you like it
கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தில் நேற்றைய தினம். ஆண்டாள் கோயில் பெண் பக்தர்கள் 4 பேர் உள்ளிட்ட 9 பேர். ராமர் கோயில் கட்ட நிதி வழங்கிய பக்தர்களுக்கு கோயில் பிரசாதம் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தி.மு.க-வை சேர்ந்த குண்டர்கள். நீங்கள் எல்லாம் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் தானே என்று கேட்டு பெண்கள் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் நடத்தியதோடு விபூதி, உள்ளிட்ட பிரசாதங்களை பிடுங்கி எறிந்து உள்ளனர். இதனை படம் பிடித்த டிவி நிருபரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
https://twitter.com/itisatp/status/1377475979895992320
Share it if you like it