ஆண்டவருக்கு ஆணியடித்த கூட்டணி கட்சி தலைவர்கள்!

ஆண்டவருக்கு ஆணியடித்த கூட்டணி கட்சி தலைவர்கள்!

Share it if you like it

காங்கிரஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் அவமதிப்பு செய்யப்பட்டதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து, அதன் பதவியேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த, பதவியேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் கலந்து கொண்டார். ஆனால், கமல்ஹாசனை எந்த ஒரு தலைவரும் கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்ற காணொளிதான் தற்தோது வைரலாகி வருகிறது.


Share it if you like it

One thought on “ஆண்டவருக்கு ஆணியடித்த கூட்டணி கட்சி தலைவர்கள்!

  1. யார் யாருக்கு எந்த இடம் பொருத்தமோ, அந்த இடத்தில் தான் இருக்க வேண்டும்.

Comments are closed.