Share it if you like it
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத தி.மு.க. இம்முறை எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று. பல வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது. என்பது அனைவரும் அறிந்ததே., இந்நிலையில் தி.மு.க தலைமை மீண்டும் ஒரு மிகப் பெரிய கபட நாடகத்தை மக்கள் மத்தியில் அரங்கேற்றியுள்ளது என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணத்தை வாங்கி விட்டு வாங்க வில்லை என்ற பெண்ணின் மீது வழக்கு தொடர வேண்டும் https://t.co/CuKpcqEIMI
— E Chidambaram. (@JaiRam92739628) March 3, 2021
Share it if you like it