முதல்வர் நிகழ்ச்சி: வாழைத்தாரை தூக்கி சென்ற கண்மணிகள்!

முதல்வர் நிகழ்ச்சி: வாழைத்தாரை தூக்கி சென்ற கண்மணிகள்!

Share it if you like it

முதல்வர் ஸ்டாலினை வரவேற்க கட்டப்பட்டு இருந்த வாழைத்தார்களை கழக கண்மணிகள் தூக்கி சென்ற காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

கோவை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சி, நிறைவடைந்ததையொட்டி அங்கிருந்த வாழைத்தார்களை தி.மு.க.வினர் போட்டி போட்டுக் கொண்டு தூக்கி சென்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it