Share it if you like it
தி.மு.க. எம்.பி. ட்விட்டரில் ஆபாசமாக பதிவு செய்து இருக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் எம்.எம். அப்துல்லா. இவர், அக்கட்சியின் மிக மூத்த ஆபாச பேச்சாளர்களான தமிழன் பிரசன்னா, ஆர்.எஸ். பாரதி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மிஞ்சும் வகையில் கருத்து தெரிவித்து இருக்கிறார். இவரின், இந்த பதிவுதான் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட எம்.பி.தான் தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகிறாரா? என பலர் தி.மு.க.வை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it