Share it if you like it
பள்ளிகல்வித்துறை அமைச்சாரக இருப்பவர் அன்பில் மகேஷ். இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ”பயின்ற பள்ளிக்கு உதவுவோம்.. வாரீர்” அரசு பள்ளிக்கு உதவ வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, 2,000 கோடியில் பூங்கா, 39 கோடியில் கலைஞருக்கு சமாதி, 80 கோடியில் மெரினா கடலில் பேனா சின்னம், ஈ.வெ.ரா.விற்கு சிலை என விடியல் அரசு வெட்டி செலவுகளை செய்து வருகிறது. இந்த, திட்டத்திற்கு ஆகும் செலவுகளை எல்லாம் நிறுத்தி விட்டு பாழடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share it if you like it