உபி புள்ள… உபி புள்ள… ஊழலுக்கு பிறந்த புள்ள பாடல்  வைரல்!

உபி புள்ள… உபி புள்ள… ஊழலுக்கு பிறந்த புள்ள பாடல் வைரல்!

Share it if you like it

இந்தா வாயின்கோ எனும் யூ டியூப் சேனல் தி.மு.க.வை விமர்சனம் செய்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தி.மு.க.வின் ஊழல் பட்டியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அந்தவகையில், இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it