கட்டிங்…கள்ளச்சாராயம்… இதுக்கு மேல என்ன வேணும்: தி.மு.க.வை பொடிமாஸ் செய்த இளம்பெண்!

கட்டிங்…கள்ளச்சாராயம்… இதுக்கு மேல என்ன வேணும்: தி.மு.க.வை பொடிமாஸ் செய்த இளம்பெண்!

Share it if you like it

தி.மு.க.வை இளம் பெண் ஒருவர் விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் நடைபெற்று வரும் அவலங்களை பொதுமக்கள் தற்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில், விடியல் ஆட்சியை இளம்பெண் ஒருவர் பொடிமாஸ் செய்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it