பணம் எங்கே? தெறிக்க விட்ட காமெடி!

பணம் எங்கே? தெறிக்க விட்ட காமெடி!

Share it if you like it

எல்லாம் அவன் செயல் படத்தில் இடம் பெற்ற காட்சியை மையப்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை நெட்டிசன்கள் பொடிமாஸ் செய்து இருக்கின்றனர்.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெகுவிரைவில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜியை நெட்டிசன்கள் கிண்டல் செய்யும் விதமாக காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.


Share it if you like it