ரெட் ஜெயண்ட் சிரமங்கள்… உதயநிதியை கலாய்த்த தந்தி டிவி!

ரெட் ஜெயண்ட் சிரமங்கள்… உதயநிதியை கலாய்த்த தந்தி டிவி!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர் உதயநிதியை தந்தி டிவி கிண்டல் செய்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல்-14-ல் தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனிடையே, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு மழுப்பலான பதில் அளித்தார். இந்த நிலையில், பிரபல ஊடகமான தந்தி டிவி ரெட் ஜெயண்ட்டையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் வச்சு செய்துள்ளது. அதுகுறித்தான, காணொளியையும் வெளியிட்டுள்ளது.


Share it if you like it