Share it if you like it
தி.மு.க.வின் மூத்த தலைவரும், ராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாக இருப்பவர் மூர்த்தி. ராயபுரம் தொகுதியில் இவரது ஐட்ரீம் திரையங்கம் உள்ளது. இந்த, திரையரங்கில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை கடைப்பிடித்த தி.மு.க. எம்.எல்.ஏ. திரையரங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it