சர்வாதிகாரிய செதச்சிட்டானுங்களே வைரலாகும் காணொளி!

சர்வாதிகாரிய செதச்சிட்டானுங்களே வைரலாகும் காணொளி!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டார். அதனை, கிண்டல் செய்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த நிலையில், அமைச்சருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக நேற்றைய தினம் காணொளி ஒன்றை வெளியிட்டார். இந்த காணொளியைதான் திராவிட நாடு யூ டியூப் சேனல் பங்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it