News As It Is
எதிர்வரும் ஜூன்-21 ஆம் தேதி உலக யோகா தினம். இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, தமிழ் யூ டியூப் சேனல் யோகா குறித்து முழுமையான காணொளியை தமிழில் வெளியிட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.