கருணாநிதி ஊற்றிய ’மை’ தான் ஸ்டாலின் – கிருஷ்ணமூர்த்தி குபீர்!

கருணாநிதி ஊற்றிய ’மை’ தான் ஸ்டாலின் – கிருஷ்ணமூர்த்தி குபீர்!

Share it if you like it

கருணாநிதி ஊற்றிய மைதான் ‘ஸ்டாலின் என அக்கட்சியை சேர்ந்த பேச்சாளர் கிருஷ்ண மூர்த்தி பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். இவரை, தளபதி என்றும் கழகத்தின் போர் வாள் என்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் அழைத்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின் தளபதி அல்ல அவர் ஒரு கோமாளி தலைவர் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க.வை சேர்ந்த பேச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி. இவர், தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, முதல்வர் ஸ்டாலினை வெறும் மையுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த காணொளிதான் தற்போது பொதுமக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image
Image

Share it if you like it