Share it if you like it
தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பே, கழக கண்மணிகள் செய்த சேட்டைகள், அட்டூழியங்களை, தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கும் முன்பு அம்மா உணவகம், அம்மா கிளினிக், என்று தி.மு.கவினர் செய்த அராஜகம் ஒருபுறம் என்றால். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின், பதவி ஏற்றுக் கொண்ட, சில நாட்களிலேயே 60 மீனவ குடும்பங்களை தி.மு.கவினர் விரட்டியடித்து உள்ளனர். இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it