தேசிய சிந்தனை கொண்ட கார்ட்டூனிஸ்ட் மீது உடனே நடவடிக்கை..! தமிழக வரைபடத்தை அவமதித்த, கிராபிக்ஸ் டிசைனர் மீது எப்பொழுது நடவடிக்கை? 

தேசிய சிந்தனை கொண்ட கார்ட்டூனிஸ்ட் மீது உடனே நடவடிக்கை..! தமிழக வரைபடத்தை அவமதித்த, கிராபிக்ஸ் டிசைனர் மீது எப்பொழுது நடவடிக்கை? 

Share it if you like it

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சீன ஆதரவு பெற்ற ஊடகங்கள், பாரதப் பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்தையும், மிக கடுமையாக விமர்சனம் செய்யும் விதமாக கார்ட்டூன் வரைவது, கட்டுரை எழுதுவது என இன்று வரை தங்களின் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், போலி அரசியல்வாதிகளின், முகத்திரையை கிழிக்கும், விதமாக பல்வேறு கார்ட்டூன்களை வரைந்தவர் பிரபல ஒவியர் வர்மா. இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள். அவரின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக. பல்வேறு விதங்களில் அவருக்கு தொல்லை கொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

தமிழக வரைப்படத்தை ஸ்டாலின், மிதிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட கார்ட்டூன் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை, புண்படுத்தும் விதமாக. இந்த கார்ட்டூன் அமைந்து உள்ளதாக பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தேசிய சிந்தனை கொண்ட கார்ட்டூனிஸ்ட், மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை. தமிழக வரைப்படத்தை அவமதித்த, கார்ட்டூனிஸ்ட் மீது எப்பொழுது நடவடிக்கை? எடுக்கும் என்று மக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓவியர் வர்மாவின் கைது அயோக்கியத்தனமான செயல் - பாஜக அஸ்வத்தாமன் | Varma arrest | mediyaan - Mediyaan

Image

Image

Image

Image

Indian media : Chodi

Cartoonist Varma (@CartoonistVarma) | Twitter

blank

blank

தெரியும் தம்பி, இந்த சீட்டுதான் எனக்குன்னு. தனிய வேற சொல்லனுமா?| Thamarai TV

Cartoonist Varma (@CartoonistVarma) | Twitter

 

பிணத்தை வைத்து சில அரசியல்வாதிகள்…! உலக பேமஸ் ஆக்குகின்றனர்….! ஒவியர் கடும் தாக்கு…! - Mediyaan

Cartoonist Varma (@CartoonistVarma) | Twitter

Loyola College removes 'offensive' paintings, says sorry for ...
பாரத மாதாவை இழிவுப்படுத்திய கார்ட்டூனிஸ்ட் முகிலன்
Christian Authority of Loyola College Apologizes for Controversial ...
முகிலனின் வன்மம் நிறைந்த ஓவியங்கள்
இந்தியாவையே அவமதிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட முகிலன்..

 


Share it if you like it