கூட்டணியில் குழப்பம்  அதிர்ச்சியில் தி.மு.க…!

கூட்டணியில் குழப்பம் அதிர்ச்சியில் தி.மு.க…!

Share it if you like it

கூட்டணியில்  நிலவும் உச்சகட்ட குழப்பத்தை சமாளிக்க முடியாமல்  தி.மு.க தற்பொழுது திணறி வருகிறது என்பது திண்ணம்..

  • கலாநிதி மற்றும் தயாநிதி இருவரும் சன்.டிவி மூலமாக ஸ்டாலினை அவமதிப்பது..
  • அழகிரி தனிகட்சி தொடங்க போவதாக பகீரங்க மிரட்டல்..
  • கனிமொழி ஒருபுறம் சூழ்ச்சி..
  • திருமா, அபுபக்கர், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அதிரடி அறிவிப்பு..
  • தற்பொழுது அசாவுதீன் ஓவைசி உடன் தி.மு.க கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது..
  • இதற்கு தி.மு.க கூட்டணியில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் ஓவைசியுடன் கூட்டணி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது தி.மு.கவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

ஆட்டத்தை துவக்கிய வைகோ கலக்கம் அடைந்த திமுக..!


Share it if you like it

One thought on “கூட்டணியில் குழப்பம் அதிர்ச்சியில் தி.மு.க…!

Comments are closed.